03-23-2004, 12:12 AM
<img src='http://www.indiavarta.com/gallery/TODAYSEDITIONPICTURES23MAR2004/23panel1.jpg' border='0' alt='user posted image'>
அது சரி இதேன் இப்படிப் பாக்குது.... இதுக்குத்தானே வாக்குப் போட வாய்ப்பே இல்லையே...அட ரீச்சர் 'கோம் வேக்' குடுத்தா போல பெட்டை எந்தப் படத்தை வெட்டி ஒட்டலாம் எண்டு பாக்குது போல....!
நீ வெட்டு பிள்ளை வெட்டின மிச்சங்களை கொழுத்திக் குப்பையில போடம்மா....! வேண்டாம் உந்த விதி நமக்கு....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
அது சரி பிள்ளை இப்ப தீவு எப்படி இருக்கு... இல்ல முந்தி உந்தப்பகம் தீவார் எண்டும் ஒரு வழக்கு இருந்தது அது இப்ப முளைச்சு கிளைவிட்டிட்டோ...இல்லக்கேட்டன்.... நாட்டு நட்டப்பு அப்படி இருக்கு...பிறகு நீங்களும் தனி அரசு கேட்க மாட்டியள்தானே...அங்கால இன்னும் ஒரு குரங்கு உலாவிச்சுது அதுதான்.....!
சங்கரியும் சிங்காரியும் செய்தது போதும்
கருணாவும் கருங்குரங்கும் தத்தியே ஓட்டட்டும்...
நமக்கு நாலு நல்லதுகளோட
ஒரு தேசம் மிஞ்சட்டும்....அது போதும்....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :!:
அது சரி இதேன் இப்படிப் பாக்குது.... இதுக்குத்தானே வாக்குப் போட வாய்ப்பே இல்லையே...அட ரீச்சர் 'கோம் வேக்' குடுத்தா போல பெட்டை எந்தப் படத்தை வெட்டி ஒட்டலாம் எண்டு பாக்குது போல....!
நீ வெட்டு பிள்ளை வெட்டின மிச்சங்களை கொழுத்திக் குப்பையில போடம்மா....! வேண்டாம் உந்த விதி நமக்கு....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அது சரி பிள்ளை இப்ப தீவு எப்படி இருக்கு... இல்ல முந்தி உந்தப்பகம் தீவார் எண்டும் ஒரு வழக்கு இருந்தது அது இப்ப முளைச்சு கிளைவிட்டிட்டோ...இல்லக்கேட்டன்.... நாட்டு நட்டப்பு அப்படி இருக்கு...பிறகு நீங்களும் தனி அரசு கேட்க மாட்டியள்தானே...அங்கால இன்னும் ஒரு குரங்கு உலாவிச்சுது அதுதான்.....!
சங்கரியும் சிங்காரியும் செய்தது போதும்
கருணாவும் கருங்குரங்கும் தத்தியே ஓட்டட்டும்...
நமக்கு நாலு நல்லதுகளோட
ஒரு தேசம் மிஞ்சட்டும்....அது போதும்....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :!:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>