03-22-2004, 09:05 PM
kuruvikal Wrote:ஆரோ அவங்கள் ஒன்றைத்தான் போட்டாங்கள் இவை உங்க சில பேர் துப்பாக்கி எடுக்காமல்....எழுதியே ஆயிரம் பேரச் சாகடிச்சிப் போடுவினம்....! அவ்வளவு பயங்கரமான ஆக்கள் கொலையப்பாத்துப் பயந்ததென்டா.....?????! சும்மா கதைதான்....!
அதுபோக இவையா எத்தனை பேருக்கு குழி தோண்டிச்சினமே ஆரறிவார்....எல்லாரும் காவியும் வேசமும்தானே....புத்தம் சரணம் கச்சாமே.....!
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll
kuruvikal Wrote:இதென்ன கேள்வி..பிறந்திட்டம் சாவுவரைக்கும் ஏதோ ஓடித்திரியுறம்....அதுக்கு இவன் மனிதன் தனுக்குத்தானே இட்டது வாழ்க்கை அப்படி எண்டு ஒண்டு...அதுக்க போட்டி பொறாமை சண்டை அரைகுறைச்சாவு பணம் பொன்னு பொண்ணு ஆணு படிப்பு வேலை சம்பாத்திப்பு குடி குடித்தனம்....கடவுளே கடவுளே நாளை நிற்கப்போகும் நிச்சயமில்லா ஆட்டத்தில எத்தின கூத்துகள்.....!
பிறப்பு ஒன்று வந்தால் இறப்பு அதை நோக்கியதுதான் வாழ்க்கை.....! அப்படி இல்லை என்று ஒருத்தர் சொல்வார் என்றால் இறப்பின் பின் அவர் வாழ்ந்த வாழ்க்கையின் பயனை அவரால் அனுபவிக்க முடியுமா....முடியும் என்றால் வாழ்க்கை இறப்புக்கானதல்ல என்பதை ஏற்றுக் கொள்ளலாம்....????!
ஆனால் ஒன்று.. இறப்பு என்பது உயிரின் முடிவல்ல உயிரிற்கு பிறப்பும் இறப்பும் இல்லை...உடலுக்கும் அதன்பாலான உணர்வுக்கும் தான் ஆரம்பமும் முடிவும்.....அதுதான் மனித பாஷையில் வாழ்க்கை....திருப்திகரமான உணர்வுக்காக அலையும் அலைவே வாழ்க்கை...உணர்வு திருப்திப்படுமா....????!
சிந்தித்ததில் சிக்கியது....சிந்திக்க வேண்டியது நிறைய இருக்கு....உணர்வுக்கு எட்டாமல் கூட......!
:twisted: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
என்ர குஞ்சு குருவி
கண்ட இடத்தில பேண்டு தண்ணி கண்ட இடத்தில கழுவுற மனிசர் போலதான் நீங்கள் கருத்து எழுதுறியல்....நல்லா இருக்கு... வலுகலாதியா எழுதுறியல் எழுதுங்கோ.......
நிச்சியம் இல்லாத வாழ்கை என்றியல்.........அதுக்குள்ள மற்றவன் சாவில ஐரோப்பாவில குடும்பம் குட்டியோட சொகுசா வாழ்றியள்.....விட்டால் விண்ணை முட்ட விண்ணானம் கதைக்கிறில்....
நான் ஒண்டை மட்டும் சொல்லுரன் உங்கல்ள மாதிரி ஆக்களாளதான் இந்த நிலமை வந்தது......
உங்கட தனிப்பட்ட வாழ்க்கையில நீங்கள் எப்பிடி இருக்கிறியலோ அதைதான் உங்கட அரசியல் பார்வையிலையும் சொல்ல வேணும்: எழுத வேணும்...
அதை விட்டுட்டு பம்மாத்து வேண்டாம்....குருவி


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll