03-22-2004, 08:43 PM
Aalavanthan Wrote:கனடாவில் வசிக்கும் எனது இரு நண்பர்கள் ஒரே கல்வித்தரத்தைக் கொண்டுள்ளார்கள். ஒருவர் கிறிஸ்தவர் என்பதால் அவரின் பெயர் கிட்டத்தட்ட வெள்ளைக்காரர்கள் கொண்டிருக்கும் பெயரைப் போன்றது. இருவரும் சேர்ந்து வேலைக்கு apply செய்தால் அந்தக் கிறிஸ்தவ நண்பருக்கு மட்டும் அதிக interview களுக்கு அழைப்பு வந்ததாம். அவர் சொன்னார், அங்கு போய் தன் பெயரைச் சொன்னவுடன் interview வைப்பவர்களின் முகம் இருண்டு வருமாம். அப்போதே தனக்குத் தெரியுமாம் இந்த வேலையும் கிடைக்காது என்று. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இது இங்கு எனது நிறுவனத்தில் வேறொருபிரிவில் வேலைசெய்யும் நண்பரின் கதை.
உயர்கல்வி முடித்து இந்நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த இந்நண்பர் தொடர்ந்தும் சில படிப்புக்களை மேற்கொண்டு கடந்த ஆண்டு அதிகாரி தரத்துக்கு பதவி உயர்வு பெற்றுள்ளார். தற்போது இவர்ின்கீழ் 30 வரையானோர் வேலைபார்க்கின்றார்கள். இவரின் கீழ் வேலைபார்க்கும் வெள்ளையர்கள் பலர் இவரின் கீழ் வேலை பார்ப்பதை விரும்பாது பலவிதமான நெருக்கடிகளைக் கொடுத்து வருகின்றார்கள். இதன் காரணமாக பேசாது ஒரு சாதாரண ஊழியனாகவே இருந்திருக்கலாம் என பகவலைப்பட்டுக்கொண்டிருக்கின்றார். :cry
<b>
?
?</b>-
?
?</b>-


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->