03-22-2004, 05:49 PM
எமது சமூகத்தை ஏமாற்றலாம்.. ஒருபொழுதும் சர்வதேச சமூகத்தை ஏமாற்றமுடியாது.. தமிழிப்பிரதேசங்களில் இருக்கும் மக்களுக்காககவே தற்போது ஆதுரவு தருகிறார்களே தவிர விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு இல்லை.. அதுதான் நிஜம்..
நியாயமான கோரிக்கைக்கு வாயைத் திறந்தவர்கள எவரும் உயிரோடில்லை.. அத்தனைபேரும் துரோகிப்பட்டம்சூட்டப்பட்டு இல்லாமல் ஆக்கப்பட்டார்கள்.. அதன் வரிசையில் தற்போது இருவர்..
இத்துடன் முடியப்போவதில்லை.. இருந்து பாருங்கள் யார் உண்மையான துரோகி என..
:?: :!:

Truth 'll prevail