03-22-2004, 03:10 PM
சும்மா ஒரு பேச்சுக்கு கேட்டா உண்மையிலை கேப்பியள் எண்டு நினைக்கேலை
இப்பிடி விடுத்து விடுத்து கேள்வி கேக்கிறவையளை எனக்கும் பிடிக்குமெண்டதாலை சொல்லுறன்
வல்லை யாழ்ப்பாணத்திலை இருந்து வடமராச்சி போற வழியிலை இருக்கு நட்ட நடுவிலை எங்கடை குலதெய்வம் முனியப்பரும் இருக்கிறார்
எதுக்கும் பூகோளப்படம் எடுத்துப் பாருங்கோ