03-22-2004, 09:03 AM
Eelavan Wrote:அதுதான் ஏற்கெனவே சொன்னேனே.. உங்களுக்கு கருத்து எழுத முடியவில்லை என்றவுடன் யாருடனாவது தொடுத்து முடிச்சுப்போடத்தான் தெரியும்.. எனக்கும் யாருக்கும் தொடர்பு எண்டதை வாசகர்களிடம் விட்டுவிட்டு.. ஒருமைல் நீளத்துக்கு வந்து நின்று பொதுமக்கள் வரவேற்ற பதுமன் திட்டமிட்டபடி உலங்குவானுர்தியில் திருகோணமலைக்குப் போனாரா..? என்ற கேள்விக்கு பதில் தெரிந்தால் கூறுங்கள்Mathivathanan Wrote:கொண்டுவற்து இருத்தினது நீங்கள்.. இதைத்தான் இப்ப 3 வருஷமா விளங்கப்படுத்திறன்.. ஆயுதம் தூக்கித்தான் கொண்டுவந்து இருத்தினது.. இந்தியனையும் நீங்கள்தான் கொண்டுவந்து இருத்தினது.. நீங்களே எல்லாத்தையும் கோப்புப்பண்ணிப் போட்டுக்கிடக்கு.. அவங்களா வந்து இருக்கேல்லை.. எல்லாம் ஆயுதம் தூக்கி நீங்கள் கொண்டுவந்து இருத்தினது..மக்களுக்கு முன்னாலை நிக்க முடியாமல் தானே அழுது தொழுது அகதி அந்தஸ்து வாங்கி ஓடிப்போனீங்கள் அதுதான் ஆளவந்தான் அண்ணா புட்டுப் புட்டு வைக்கிறார் நெஞ்சிலை உரமிருந்தால் இண்டைக்கும் உங்கடை ஆட்கள் கொஞ்சப் பேர் மிஞ்சி இருக்கினம் தானே அவர்களோடை நின்றிருக்கலாம் தானே
நீங்கள் ஆயுதத்தை போட்டிட்டு மக்களுக்குமுன்னாலை நில்லுங்கோ பாப்பம்.. அப்பத் தெரியும் யாருடைய காணி யார் என்னசெய்ததெண்டு அதுகளே உங்களுக்கு படிப்பிக்குங்கள் ..
ஏதோ ஆயுதத்தை கண்ணால் பார்க்காத மாதிரி கதையளக்கிறீர்
யாழ்ப்பாணத்திலை சங்கரியும்,டக்ளஸும் தான் ஆயுதப் பாதுகாப்புடன் திரிகினம் தூயவனும் இளம்பரிதியும் ஏன் அண்டைக்கு வந்த ரமேசும் கரிகாலனும் சும்மா தான் வந்தவை முதல் முதல் முகமாலையாலை வரும் போது ஒரு மைல் நீளத்துக்கு சனம் நின்று வரவேற்றுது
ஆயுதம் இன்றி மக்கள் முன்னால் நிற்கிறார்கள் நீங்கள் சொல்வது மாதிரி எதுவும் நடக்கவில்லையே
புலுடாவை விட்டிட்டு நடக்குற கதையை கதையுங்கோ
யாழமண்ணில் பிறந்தவர்களே எதிர்த்து ஒன்று சொல்லிவிட்டு உயிருடன் நடமாடமுடியாதநிலை.. அராஜகத்தை யாரிடம் சொல்லுவது.. எவரிடம் முறையிடுவது..?
ஆயுதத்தை இவர்கள் கீழே போடுவார்களாயின் உண்மை நிலை தெரியும்.. ஆயுதக்காரன் தேர்தலில் ஒருபகுதிக்கு வோட்டுப்போடு என்று சொல்லுவது நம்ம வடகிழக்கிலைதான் நடக்கும்.. தெற்கில் நடக்காது.. அப்படி ஆயுதத்தை கைவிடாத எந்தத்தேர்தலும் வடகிழக்கில் தேர்தலாக அமையாது..
நீங்களே கூறிவிட்டீர்கள் யாழ் மண் நிலைமையை.. எதிர்த்து வாதாட என்ன இருக்கிறது..? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->அதுசரி ஈழவன் பதில்கருத்து எழுதியபின் பதில்கருத்துக்கு ஒப்பாக மீண்டும் முன்எழுதிய கேள்விக்கான பதிலை திருத்த ஒருசிலரால்த்தான் முடியும்.. அப்படி நசுக்கிடாமல் திருத்தும் பேர்வழி யாராக இருக்கலாம்..?
எனக்கு முன்னம்தொடக்கம் கருத்துக்களத்தில் இருந்தவர் நீங்கள்.. உங்களது புதுப்பெயருக்கு அது மறந்திருக்கலாம்.. ஆனால் பின்தெடரும் மனச்சாட்சிக்கு நீங்கள் கேட்ட கேள்வி நன்கே புரியும்.. யாருடன் தெடுத்தீர்கள்.. என்பதும் எனது உண்மை நிலை என்ன என்பதும் தெரியும் என்பதை மிகத் தாழ்மையாக கூறிக்கொள்ள விரும்புகிறேன்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

