03-22-2004, 05:36 AM
என்ன தாத்தா சூடாகிவிட்டீங்கள் போல இருக்கு
எல்லாம் தம்பியின்ரை பங்குப் பிரச்சனைதான்
ஒண்ட வந்த பிடாரி ஊரில்ப் பிடாரியை விரட்டிச்சுதாம் என்ற மாதிரி உங்களுக்கேன் அந்தக் கவலை
ஓமோம் நாங்கள் ஆயுதம் ஏந்தும் வரைக்கும் காணி உங்கடையாகத் தானே இருந்தது ஏனென்றால் நீங்கள் அன்றும் அவர்கள் பக்கம் தானே எங்களுக்குத் தானே எங்கள் காணி பறி போச்சுதெண்ட கவலை
உங்கடை கதையைப் பார்க்க ஒரு பழமொழிதான் ஞாபகம் வருகுது
நக்குற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன

\" \"