03-21-2004, 11:52 PM
Rajan Wrote:தாத்தா<img src='http://www.remember.org/imagine/gun.gif' border='0' alt='user posted image'>
தம்பி ராசன்....
இப்பதான் விளங்குது கனபேருக்கு விளக்கம் குறைவு ஏன் எண்டு.
சொல்லுரன் எண்டு கோவிக்காதேங்கோ
84, 85 மட்டில எண்டு நினைக்கிறன் ஊரில இருந்த பிச்சைக்காரரையும் மனநோயாளிகளையும் சுட்டவை கனபேர்.
பிரச்சனைகளுக்கு வழிகாண தெரியேல்லையெண்டவுடன சுடுறது சுகமான வேலைதான்.
கதைக்கிறதுக்கு கதைக்கதெரியாமல் கத்திய தூக்கிறது
வீரமும் இல்லை: அறிவும் இல்லை:
நீதியும் இல்லை: நேர்மையும் இல்லை...

