03-21-2004, 07:53 PM
Quote:முகமது மறைத்து
முகவரி தொலைத்து
புலமதில் புகுந்து
புழுவாய் நெளிகின்றோம்
சொந்தமண் அங்கு
சோதனைகள் சுமக்கின்றது
சொந்தமாய் நாம் இங்கு
சோடித்த வாழ்கின்றோம்
சொகுசாய் இருக்கின்றோம்
கவி வரிகள் அருமை. வாழ்த்துக்கள்.
சொந்தமாய் நாம் இங்கே சோடித்து, சொகுசாய் வாழ்ந்தாலும் சோகங்கள் உண்டு.

