03-21-2004, 07:36 PM
Aalavanthan Wrote:இந்தியாவில் கல்வியை முடித்துக்கொண்ட விநாயகமூர்த்தி முரளீதரனின் தங்கை தமிழ்அலை இணையப்பதிப்பினைச் செய்கின்றாராம்..... ஆக முரளீதரன் தன்னைத் தளபதியாகவும், சகோதரனை இன்னொரு தளபதியாகவும், தங்கையை பிரச்சாரத்திற்கும் பாவிக்கின்றார். .....
இப்ப கொஞ்சக்காலத்துக்கு முதல்தான் இந்தியாவில இருவது வருசம் இருந்த ***** உந்த கேள்வியை ஆரும் கேட்டவையோ????????
இதெல்லாம் நேரம்தான்...கேளுங்கோ.... கேளுங்கோ.......
நியாயத்தை கேளுங்கோ.................
*** நீக்கப்பட்டுள்ளது - மோகன்

