03-21-2004, 04:55 PM
கனடாவில் வசிக்கும் எனது இரு நண்பர்கள் ஒரே கல்வித்தரத்தைக் கொண்டுள்ளார்கள். ஒருவர் கிறிஸ்தவர் என்பதால் அவரின் பெயர் கிட்டத்தட்ட வெள்ளைக்காரர்கள் கொண்டிருக்கும் பெயரைப் போன்றது. இருவரும் சேர்ந்து வேலைக்கு apply செய்தால் அந்தக் கிறிஸ்தவ நண்பருக்கு மட்டும் அதிக interview களுக்கு அழைப்பு வந்ததாம். அவர் சொன்னார், அங்கு போய் தன் பெயரைச் சொன்னவுடன் interview வைப்பவர்களின் முகம் இருண்டு வருமாம். அப்போதே தனக்குத் தெரியுமாம் இந்த வேலையும் கிடைக்காது என்று. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b>
?
?</b>-
?
?</b>-