03-21-2004, 04:35 PM
இந்தியாவில் கல்வியை முடித்துக்கொண்ட விநாயகமூர்த்தி முரளீதரனின் தங்கை தமிழ்அலை இணையப்பதிப்பினைச் செய்கின்றாராம் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஆக முரளீதரன் தன்னைத் தளபதியாகவும், சகோதரனை இன்னொரு தளபதியாகவும், தங்கையை பிரச்சாரத்திற்கும் பாவிக்கின்றார். அவருடன் சில எடுபிடிகள் இருந்து அட்டகாசம் புரிகின்றனராம். மிகுந்த உயிர்ப் பயத்தில் இருக்கும் விநாயகமூர்த்தி முரளீதரன் பயத்தில் யாரையும் சந்திப்பதைத் தவிர்த்து வருகின்றாராம். அங்கிருக்கும் பல போராளிகளுக்கு செய்திகள் எதுவும் எட்டிவிடமுடியாதபடி கடுமையாக இருக்கும் விநாயகமூர்த்தி முரளீதரன் அங்கிருக்கும் போராளிகளாலேயே தன்னுயிருக்கு ஆபத்து வரலாம் என்று அஞ்சுவதாகவும் நேற்று அங்கிருந்த வந்த ஒருவர் தெரிவித்தார். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
கருணாவுக்கு ஆதரவாக வரும் பிரசுரங்கள் அனைத்தும் தமிழ் அலை அச்சாகும் இடத்தில்தானாம் அச்சடிக்கப்படுகின்றதாம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஆக முரளீதரன் தன்னைத் தளபதியாகவும், சகோதரனை இன்னொரு தளபதியாகவும், தங்கையை பிரச்சாரத்திற்கும் பாவிக்கின்றார். அவருடன் சில எடுபிடிகள் இருந்து அட்டகாசம் புரிகின்றனராம். மிகுந்த உயிர்ப் பயத்தில் இருக்கும் விநாயகமூர்த்தி முரளீதரன் பயத்தில் யாரையும் சந்திப்பதைத் தவிர்த்து வருகின்றாராம். அங்கிருக்கும் பல போராளிகளுக்கு செய்திகள் எதுவும் எட்டிவிடமுடியாதபடி கடுமையாக இருக்கும் விநாயகமூர்த்தி முரளீதரன் அங்கிருக்கும் போராளிகளாலேயே தன்னுயிருக்கு ஆபத்து வரலாம் என்று அஞ்சுவதாகவும் நேற்று அங்கிருந்த வந்த ஒருவர் தெரிவித்தார். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> கருணாவுக்கு ஆதரவாக வரும் பிரசுரங்கள் அனைத்தும் தமிழ் அலை அச்சாகும் இடத்தில்தானாம் அச்சடிக்கப்படுகின்றதாம். <!--emo&

<b>
?
?</b>-
?
?</b>-