06-30-2003, 09:44 PM
நிறைவான வார்த்தை..
கேட்டு அதிக நாளாச்சு.
நன்றி மணிதாசன் ஐயா.
முன்னரெல்லாம் அரச கதைப்புத்தகங்களில் அடிக்கடி உபயோகிக்கப்படும்.இப்போது அதிக நாட்களுக்குப் பின்னர் யாழில் பார்த்தபோது உண்மையாகவே மகிழ்ச்சியடைகிறேன்.