![]() |
|
தமிழ் மொழிப் பாடம் - கலந்துரையாடல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழும் நயமும் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=22) +--- Thread: தமிழ் மொழிப் பாடம் - கலந்துரையாடல் (/showthread.php?tid=8356) Pages:
1
2
|
தமிழ் மொழிப் பாடம் - க - kuruvikal - 06-20-2003 தமிழே தமிழே அழகிய மொழியே எனதுயிரே.... தாயே தமிழே உனதுயிரோ இங்க ஊசலாடுதே....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: :twisted:வணக்கம் தமிழ் மொழி பற்றிய விளக்கங்கள் எழுதப் படும் களத்தில் இருந்த சில கலந்துரையாடும் கருத்துக்களை தமிழ்ப் பாடத்தின் நற்போக்கு கருதி இங்கு புதிய களத்திற்கு மாற்றியுள்ளேன். தமிழ் மொழிப் பாடம் பற்றிய கலந்துரையாடலையும் தமிழ் மொழிப் பாடம் பற்றிய கருத்துக்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் _________________ அன்புடன் பிரியன் கள நிர்வாகம் - sethu - 06-20-2003 தமிழே உணர் வெ வணக்கம் காதலி காதலன் உறவெல்லோ உணக்கும் எனக்கும் - kuruvikal - 06-20-2003 அதுதான் அடிக்கடி உணர்சிவசப்பட்டு பிழைவிடுறியள் போல....காதலுக்கும் ஒரு இலக்கண வரம்பு உண்டு அது கடந்தால் அது காமமாகி வெறியாகி பின் நிலை அழிக்கும் ஆம் மனித நிலை அழிக்கும்! :twisted: :twisted:
- Manithaasan - 06-20-2003 வேண்டுகோள்: கருத்தாடும் நண்பர்களே தமிழ்; வகுப்பு என்ற தரத்தை இந்தப் பக்கத்தில் பேணுதல் அவசியம். ஏனைய விடயங்களை இதற்குள் கலக்காமலிருப்பது பலருக்கும் பயன்தரும். பழைய களத்தில் இது பேணப்பட்டது - sethu - 06-20-2003 நண்றி மணிதாசன் எனது தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நான் திருந்தமுடியும் - Manithaasan - 06-20-2003 ஜளணைநசிறீ18ஸநன்றி ஜஃளணைநஸ ண் அல்ல ன் தான் நன்றி. இலக்கியா தந்த விபரங்களை கவனியுங்கள் சேது - sethu - 06-21-2003 மணிதாசன் நீங்கள் எளுதியது புரியவில்லை - Manithaasan - 06-22-2003 ந <span style='font-size:30pt;line-height:100%'>ன்</span> றி - vaiyapuri - 06-22-2003 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :mrgreen: - sethu - 06-23-2003 இப்ப புரியுது ஆனால் மோகன் இந்த படம்போடுறவரை எச்சரிக்கவேண்டும் - vaiyapuri - 06-27-2003 உதுக்கு ஏனப்பு கோபிக்கறே, சாதாரணமான எழுத்துலதான் மற்ற எல்லாக்கருத்துக்கும் பதில் எழுதுகிறீர்கள்.ஆனால் நன்றியை சுூசகமாக மணிதாசன் எழுதிக்காட்டியிருக்கிற விதத்த பார்த்தபோது எனக்கு சிரிப்பு வந்தது.படம் இருந்ததால படத்த போட்டனான். இல்லாட்டி ஹி..ஹி..ஹி... என்றல்லோ எழுதியிருக்கனும். இதுவும் கருத்து சுதந்திரம்தானேயப்பு ? - tamilchellam - 06-27-2003 வணக்கம், தமிழ்மொழி பற்றிய பாடநூல் விளக்கங்கள் பலருக்கும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. அதைத் தரும் நேயருக்கு வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். நட்புடன், தமிழ்செல்லம் - sethu - 06-27-2003 தமிழ்மொழி பற்றிய பாடநூல் விளக்கங்கள் பலருக்கும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. அதைத் தரும் நேயருக்கு வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். - Manithaasan - 06-28-2003 சேது.....தமிழ்செல்லம் எமுதியதை பிரதிசெய்வதல்ல விடயம்....தமிழ்... தமிழ்... ஐயா அதைக் கொல்லாதே...திருப்பி நன்றி யையாவது சரியாக எழுதி தமிழனென்பதை நிரூபி...தொடர்ந்து கொல்லாதே...நேரில் வந்தால் நிலை -........... - sethu - 06-28-2003 உண்மையில் மனதைதிறந்து நண்றி தெரிவித்தேன் அதைஏன் பரதி என சாட்டுகிறீங்கள் அப்படியாதல் தமிழ் எளுத விடமாட்டியள்போல? - ahimsan - 06-28-2003 நன்றியை நன்றியாய் எழுதாமல் நண்றியென எழுதியதுதான் கோபத்தின் காரணம். காரணம் புரிகிறதா? - sethu - 06-28-2003 நன்றி அகிம்சன் - Manithaasan - 06-28-2003 நன்றியை நன்றியாக எழுதியதற்கு நன்றி - vaiyapuri - 06-29-2003 தமிழே நீ வாழ்க...... காப்பாற்றுபவர்களுக்கு நன்றிகள். - Mullai - 06-29-2003 <!--QuoteBegin-sethu+-->QUOTE(sethu)<!--QuoteEBegin-->மனிதர்களால் களிக்கப்பட்ட ஒண்று இங்கினை உலாவுது<!--QuoteEnd--><!--QuoteEEnd--> களி - அதுசரி நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள்? |