03-21-2004, 11:34 AM
Eelavan Wrote:[quote=Mathivathanan][quote=Mathivathanan] <span style='color:brown'>மீண்டும் கேட்கிறேன்.. இரானுவ உலங்குவானூர்தியில் போவதாக திட்டமிட்டபடி பதுமன் திருகோணமலைக்கு சென்றாரா..?[size=18]ஈழவன் கேள்வியை கொட்டைஎழுத்தில் போட்டும் விளங்க மறுக்கிறீர்கள்.. திரும்பவும் ஒருமுறை வாசித்துவிட்டு கேள்விக்கான பதிலை தாருங்கள்..</span>
யாராவது தெரிந்தவர்கள் பதில் தாருங்களேன்.. பத்திரிகையாளருக்கு பிரத்தியேக சந்திப்பு ஏற்படுத்தி முக்கியமாக சொல்லப்பட்ட செய்தி இந்த உலங்கு வானூர்தியில் செல்கின்றார் என்ற செய்தி..
தெரிந்தவர்கள் தயவுசெய்து பதில் அனுப்புங்கள்..
பொறுங்கோ ஒவ்வொரு நாளும் பதுமன் சொர்ணம்,தமிழ்ச்செல்வன்,இன்னும் ரமேஸ்,பால்ராஜ் எல்லோரும் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்று எல்லோருக்கும் கவலை ஒவ்வொரு நாளும் நடுனிலைமை ஊடகங்களான சக்தி, B.B.C ஐ கூட்டிக்கொண்டுவந்து
அடையாள அணிவகுப்பு நடத்தச் சொல்லுவம்
ஒவ்வொரு நாளும் காட்டவேண்டும் இல்லாட்டி ஒரு நாள் காட்டி விட்டு ஒளிச்சுப் போடுவாங்கள் இப்போ சமாதான காலம் தானே எல்லோரும் சண்டைக்குப் போகாமல் சும்மா தானே இருக்கிறார்கள் ஒவ்வொரு நாளும் ஒரு ஐந்து நிமிடம் பத்திரிகைகளுக்கு முன்னால் வந்து போனால் என்ன
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

