03-21-2004, 11:31 AM
Mathivathanan Wrote:<span style='color:brown'>நீங்கள் இப்ப செய்யிற கருணா ஒப்பாரிமாதிரியோ..?Eelavan Wrote:Kanthar Wrote:[quote=Eelavan]....................அன்னை பூபதி நினைவுக்கு கூடிய கூட்டத்தை கருணாவுக்கு கூடிய கூட்டம் என்று சொல்லும் B.B.C ஒரு நடுனிலைமை ஊடகம் என்று நீங்கள் சொல்லித் தான் நம்ப வேண்டி இருக்கு
என்ர ராசா ஈழம்
உது அந்தநாள் நடந்த சுதுமலை கூட்டத்துக்கும் பொருந்தும் எண்டால்....
நான் விட்டுடுவனோ..
ஓமோம் சுதுமலைக் கூட்டத்துக்கு குஞ்சியாச்சி செத்துப் போனா என்று ஒப்பாரி வைச்சுத் தான் ஆள் சேர்த்தவங்கள்
</span>
ஆடு நனையுதென்று ஓநாய் தான் ஒப்பாரி வைக்கும் நாங்கள் எதுக்கு வைக்கவேணும்
அது தான் தெரியுதே முதலைக் கண்ணீர் விடுறது யார் ஊளையிடுறது யார் என்று
\" \"

