03-21-2004, 11:18 AM
[quote=Mathivathanan][quote=Mathivathanan] [size=18]மீண்டும் கேட்கிறேன்.. இரானுவ உலங்குவானூர்தியில் போவதாக திட்டமிட்டபடி பதுமன் திருகோணமலைக்கு சென்றாரா..?
யாராவது தெரிந்தவர்கள் பதில் தாருங்களேன்.. பத்திரிகையாளருக்கு பிரத்தியேக சந்திப்பு ஏற்படுத்தி முக்கியமாக சொல்லப்பட்ட செய்தி இந்த உலங்கு வானூர்தியில் செல்கின்றார் என்ற செய்தி..
தெரிந்தவர்கள் தயவுசெய்து பதில் அனுப்புங்கள்..
எல்லாரும் கப்சிப் எண்டால் உங்கட கேள்வியில ஒரு வில்லங்கம் இருக்கிது எண்டுதான் நினைக்கிறன்.......