03-21-2004, 11:10 AM
Eelavan Wrote:....................அன்னை பூபதி நினைவுக்கு கூடிய கூட்டத்தை கருணாவுக்கு கூடிய கூட்டம் என்று சொல்லும் B.B.C ஒரு நடுனிலைமை ஊடகம் என்று நீங்கள் சொல்லித் தான் நம்ப வேண்டி இருக்கு
என்ர ராசா ஈழம்
உது அந்தநாள் நடந்த சுதுமலை கூட்டத்துக்கும் பொருந்தும் எண்டால்....
நான் விட்டுடுவனோ..

