03-21-2004, 10:53 AM
ஓமோமோம் நீங்கள் மட்டும் உங்கள் கருத்துக்கு அலைகள் மீன்கள் சக்தி என்று ஆயிரத்தெட்டு தேடுவீர்கள் நாங்கள் சொன்னால் பிழை
உண்ணாவிரதம் இருந்ததே கிரான் மக்கள்
இன்று எனக்கு ஒன்று நடந்தால் எனது அம்மா,அப்பா ஏன் ஊரில் நிறையப் பேர் உண்ணாவிரதம் இருப்பார்கள்
அதுவும் மூன்று நாள் சுழற்சி முறை உண்ணாவிரதம் பிறகு சாகும் வரை உண்ணாவிரதம் என்று ஆரம்பித்ததைப் பார்த்து நாங்களும் அடப்பாவமே என்னதான் இருந்தாலும் இவர்களின் சண்டைக்குள் மக்கள் பலியாகப் போகிறார்களே என்று மனித உரிமை ஆணைக்குழு ஐ.நா சபை அது இது என்று கடிதம் அனுப்புவோம் என்று வெளிக்கிட்டால்
மட்டக்களப்பிலிருந்து அண்ணா சொல்கிறார் இது சும்மா பேப்பர் காரங்களாலை பெரிசாக்கப்பட்ட கதை சும்மா கொஞ்சப் பேர் உண்ணாவிரதம் இருக்க ஓமெண்டவை அவையளும் கருணாவும் ஆட்களும் தங்களை வைத்து விளையாடப் பார்க்கிறார்கள் என்று தெரிந்தவுடன் மெதுவாக கழண்டீட்டினம்
பேப்பர் காரங்கள் யாரும் வந்தால் ஒரு கொஞ்சப் பேர் வந்து கோவில் வாசலிலை இருக்கினம் போனவுடனை போயிடினம் இந்தக் கூத்தையெல்லாம் பார்த்து ஊரே சிரிக்குது பேப்பர் காரங்கள் ஒண்டும் அறிவிக்காமல் வந்தா உண்மை நிலவரம் தெரியும் என்று சொல்கிறார்(அவர் அங்கேயே திருமணம் பண்ணி அங்குள்ள அரச நிறுவனத்தில் வேலை செய்பவர் தனக்கே இது வரை 4 ஒர் 5 தரம் மட்டக்களப்பை விட்டு போகும் படி தொலைபேசி மிரட்டல் வந்ததாகவும் ஊரிலுள்ளவர்கள் கொடுத்த தைரியத்தில் தொடர்ந்தும் இருப்பதாகவும் சொல்கிறார்)
B.B.C ஒரு நடு நிலை ஊடகம் என்று சொல்கிறீர்கள் அதனுடைய Talking point ற்கு எனது கருத்தை அனுப்பினேன் நண்பர்களும் அனுப்பினார்கள் பிரசுரிக்கவில்லை காரணம் கருத்து கருணாவுக்கு எதிராக இருந்தது
அன்னை பூபதி நினைவுக்கு கூடிய கூட்டத்தை கருணாவுக்கு கூடிய கூட்டம் என்று சொல்லும் B.B.C ஒரு நடுனிலைமை ஊடகம் என்று நீங்கள் சொல்லித் தான் நம்ப வேண்டி இருக்கு

\" \"