03-21-2004, 10:29 AM
ஓமப்பு பூகோள ரீதியிலை பாத்தா இரண்டு பிரதேசமில்லை மூண்டு பிரதேசம் வடமராச்சி,தென்மராச்சி,வலிகாமம் மூண்டுக்கும் இடையிலை இருக்கு மொத்தத்திலை நாவற்குழி கடனீரேரியும் வல்லையின் ஒரு தொடுப்புத் தானே
இப்படி ஒரு உறவுப் பாலமாகத் தான் இருக்க எனக்கும் விருப்பம்
இதுக்கை ஆரும் வல்லை தெரியாதனீங்கள் இருந்தா சொல்லுங்கோ
ஓயாத அலை ஓபிறேசன் லிபரேசன்,இடி மின்னல்,சூரியக்கதிர்,இந்தியன் ஆமியின்ரை கோப்பாய் சண்டை என்று எல்லாத்துக்கும் களம் கொடுத்த உப்பு விளையும் பூமிதான் இந்த வல்லை