03-21-2004, 10:08 AM
மோகன் Wrote:தனிப்பட்ட முறையில் ஏன் எழுதவேண்டும்..Mathivathanan Wrote:நீங்கள் என்ன எழுதி அதை நான் நீக்கினேன் என்பதை எனக்கு தனிப்பட்ட செய்தி ஊடாக மீண்டும் எழுதி அனுப்புவீர்களா?மோகன் Wrote:பொய்சொல்லாதீர்கள் கருணாவுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பியதாக சொல்லியிருந்தார்கள்.. நேற்று முன்தினம் பதாதைகள் தாங்கி கருணாவை அமைப்பில்சேர்க்கும்படி கோஷங்கள் எழுப்பியவண்ணம் ஊர்வலம் போவதையும் காட்டினார்கள்..Mathivathanan Wrote:[quote=Mathivathanan]அனைத்தும் தவறான தகவல்கள் என்பதால் நீக்கப்பட்டுள்ளது - மோகன்
http://203.110.142.49/shakthinews.asx
மோகன்..
இது சக்தி ரிவி லிங்க்.. இன்றைய செய்திகள்.. ஒருமுறை ஒரு மாறுதலுக்காக் சென்றுதான் பாருங்களேன்..
நான் தந்த தகவல்கள் உண்மையா பொய்யா தெரியவரும்..
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
பார்த்தேன் மதிவதனன், நீங்கள் இங்கு எழுதிய எதுவித தகவல்களும் அங்கு சொல்லப்படவில்லை. அன்னைபூபதியை நினைவுகூர்ந்து அனுஸ்டிக்கப்பட்ட உண்ணாவிரதமே மட்டக்களப்பு செய்தியாகக் காட்டினார்கள்.
நன்றி
பதுமன்பற்றி இராணுவ உலங்குவானூர்தியில் போக ஒழுங்கு செய்யப்பட்டதாக IBC வானொலியில் போன செய்தியினைப்பற்றி கேள்வி கேட்டு எழுதியிருந்தேன்.. மேலும் தளபதி ரமேஷ் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் நாளுடன் பிசுபிசுத்துப்போனதென்று கூறுப்பட்ட உண்ணாவிரதம் (யார் எவர் எங்குவைத்து வெளியிடப்பட்ட செய்தி)9வது நாளாக தொடர்கின்றதாக சக்தி ரிவியில் சொன்னதாக எழுதியிருந்தேன்.. ஒவ்வொருநாளும் சக்தி BBC தெலைக்காட்சிகளில் வரும் செய்திகள் கேட்டுப்பர்த்தாலத்தானே புரியும்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->இங்கு பிசுபிசுத்ததாக முன்பு பரப்புரை செய்தசெய்திக்கு மறுதலித்து வந்த செய்திபற்றிய பதில்தான் எழுதியிருந்தேன்..
Truth 'll prevail

