03-21-2004, 09:52 AM
ஈழவன்.. பல கருத்துக்கள் எழுதியிருக்கிறீர்கள்.. உண்மையை தெரிவிக்க ஒரு கருத்து போதும்..
உண்மைக்கருத்துக்கள் ஆதாரத்துடன் எழுதியவுடன் தனிப்பட்ட முறையில் யாருடனாவது சம்பந்தப்படுத்தி எழுத்துச்சிதைவு செய்வதும் கருத்தை நீக்குவதும் இந்தக்களத்துக்குப் புதிதல்ல என்பது கள வாசகர்கள் அனைவருக்கும் தெரியும்.. எந்த அமைப்புடனோ தொடர்பு இல்லை என்றும் பலமுறை எழுதிவிட்டேன் ..
புளியந்தீவு முகுந்தனைப்போல எத்தனை முகுந்தன்கள் வந்தாலும் உண்மை நிலையை நடுநிலை ஊடகங்களான சக்தி BBC என்பவை தினமும் உலகுக்கு காட்டிக்கொண்டுதானிருக்கிறார்கள்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Truth 'll prevail