03-21-2004, 09:23 AM
தாய் தந்த அன்பிற்கு
தாய் தந்த உதிரத்திற்கு
வாழ்த்த வரிகள் இல்லை
என் வாழ்வே உனக்குத்தானம்மா
என் நிமிடங்கள் ஒவ்வொன்றும் உன் நினைவுகள் சுமந்தபடி
என் நிழல்கள் ஓரசைவும் உன் துணையாய் இருக்குதம்மா
நீ என்றென்றும் எனக்குள்ளே
உனையன்றி என்னுள்ளே எதுவுமில்லை
என்றென்றும் எனக்கு நீ தாய்
உனக்கும் நான் தாயாவேன்
தாயிலும் மேலாக உன்னை காப்பேன்
அன்னையர் தினத்திற்காய் சண்முகி அளித்த கவிதை அருமை
அன்னையர்க்கெல்லாம் இம்மகவின் வாழ்த்துக்கள் வார்த்தைகளின்றி அன்பாய் ஓர் கண்ணீர்;

[b] ?