03-21-2004, 09:12 AM
sOliyAn Wrote:பொது இடங்களில் குப்பைகளை அந்தந்த இடங்களில் போடுபவர்கள், தமிழ் விழாக்களிலே தமது கதிரைக்குக் கீழே கும்பம் கும்பமாக தள்ளிவிடுவதையும் பார்த்திருக்கிறேன்.
பாத்தீங்களே..! இங்கவளரும் குழந்தைகளிற்கும் உங்களிற்குமான வித்தியாசத்தை. பாற்துக்கொண்டுவந்திருக்கிறீர்களே.அதே தவறாச்சே. இல்லை நான் கூறவில்லை எனது மளோ மகனோ சிலசமயம் கூறலாம் என கூறுகிறேன்.சிலசமயம் இவர்களை திருத்தவே முடியாது என நீங்கள் விலகி இருக்கலாம் . இங்கு வளர்பவர்களிற்கு இதெல்லாம் புரிய காலமெடுக்கும் எம்மைப்பற்றி. (அதற்காக எல்லோரும் என கூறிவிடமுடியாது தானே. ; சிலர் மட்டுமே விதிவிலக்கு என்று கூட எடுப்பதற்கு சந்தற்பம் அதிகமாகவே உள்ளது தானே. நானும் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்)
தமிழ் விழாக்கள் கூட இங்கள்ளவர்கள் நடாத்தும் விழாக்கள் போல அமைந்து விடுவதில்லைத்தானே அதுவாக கூட இருக்கலாம்.இல்லை சும்மா ஒரு நகைச்சுவைக்காக சொல்லிப்பாற்தேன் அவ்வளவு தான்.ஏதோ ஏNதூ எல்லாம் சொல்லுகிறார்கள் செய்கிறார்கள் ஆனால் அந்த சத்தத்தை மட்டும் குறைக்கிறார்களே இல்லையாம்.) அது தான் மெத்த வருத்தம். காது கன்னமெல்லாம் சிவந்து போகிறது <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
வீட்டை வந்தாலும் நாலு நாளைக்கு சத்தம் காதுக்குள் ணங் ணங் கிண் கண் எண்டு ஒரே இரைச்சலாகவே உள்ளது தானே.
[b]Nalayiny Thamaraichselvan

