06-30-2003, 09:01 PM
நினைவகங்கள்
நாம் பாவிக்கும் கணணிகளில் வன்வட்டு (Hard disk) முதன்மை நினைவகம் (Random Access Memory), இடைமாற்று நினைவகம் (Cache),படிப்பு நினைவகம் (Read Only Memory) போன்றன பொதுவாகக் காணப்படும். இதில் இடைமாற்று நினைவகம் பற்றி ஏற்கனவே கூறியுள்ளேன் ஆகவே இங்கு முதன்மை நினைவகத்திலிருந்து தொடர்வோம்...........
கணணி பற்றி.............
கணணிக்கு தெரிந்த இரு எழுத்துக்கள் 1 ம் 0 ம். 1 களையும் 0 களையும் வித்தியாசமாக ஒழுங்கு படுத்துவதன் மூலம் 0001, 0010, 0101, 1111.......என பல சேர்க்கைகள் மூலம் கணணியின் சொற்கள் அமைக்கப் படுகின்றன( எமது தமிழில் நாம் 247 எழுத்துக்களை இலக்கண விதிப்படி சேர்த்து வித்தியாசமான பொருள்தரும் பல சொற்களை உருவாக்குகிறோம் தானே...அது போல்தான் இதுவும் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> )
மேலே குறிப்பிட்டுள்ளது 4பிட் கணணி....அதாவது இந்தக் கணணிக்கு 4 எழுத்துக்கள் மூலம் உருவாக்கப்பட்ட சொற்களே விளங்கும். இப்பொழுது 32 பிட் 64 பிட் கணணிகள் உண்டு...அதன் ஒரு சொல் இப்படி இருக்கும்
00110000001111110101001101000011 :?
ஆகவே கணணியில் எல்லாம் இந்த 1ம் 0ம் தான்...கணணிக்குத் தெரிந்ததும் 1ம் 0ம் தான். நாம் கொடுக்கும் தரவுகள் கூட இப்படியான ஒரு கோலத்திலேயே சேமிக்கப்படும்
நாம் பாவிக்கும் கணணிகளில் வன்வட்டு (Hard disk) முதன்மை நினைவகம் (Random Access Memory), இடைமாற்று நினைவகம் (Cache),படிப்பு நினைவகம் (Read Only Memory) போன்றன பொதுவாகக் காணப்படும். இதில் இடைமாற்று நினைவகம் பற்றி ஏற்கனவே கூறியுள்ளேன் ஆகவே இங்கு முதன்மை நினைவகத்திலிருந்து தொடர்வோம்...........
கணணி பற்றி.............
கணணிக்கு தெரிந்த இரு எழுத்துக்கள் 1 ம் 0 ம். 1 களையும் 0 களையும் வித்தியாசமாக ஒழுங்கு படுத்துவதன் மூலம் 0001, 0010, 0101, 1111.......என பல சேர்க்கைகள் மூலம் கணணியின் சொற்கள் அமைக்கப் படுகின்றன( எமது தமிழில் நாம் 247 எழுத்துக்களை இலக்கண விதிப்படி சேர்த்து வித்தியாசமான பொருள்தரும் பல சொற்களை உருவாக்குகிறோம் தானே...அது போல்தான் இதுவும் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ) மேலே குறிப்பிட்டுள்ளது 4பிட் கணணி....அதாவது இந்தக் கணணிக்கு 4 எழுத்துக்கள் மூலம் உருவாக்கப்பட்ட சொற்களே விளங்கும். இப்பொழுது 32 பிட் 64 பிட் கணணிகள் உண்டு...அதன் ஒரு சொல் இப்படி இருக்கும்