03-21-2004, 04:05 AM
மட்-அம்பாறைத் தளபதியாக கருணா அம்மான் நியமிப்பு.
மட்டு-அம்பாறை மாவட்ட விடுதலைப்புலிகளின் தளபதியாக கேணல் கருணா அம்மான் நியமிக் கப்பட்டுள்ளார். அன்னை பூபதியின் 16வது ஆண்டு நினைவு ஆரம்ப நாளான நேற்று மட்டக்களப்பு அமி ர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் நடைபெற்ற உண்ணா விரத எழுச்சிப் பிரகடனத்தின் போ து மட்டு-அம்பாறை மக்களால் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக உண்ணாவிரத எழுச்சிப் பிரகடனமும் வாசிக்கப்ப ட்டது. அதன் விபரம் வருமாறு:-
மட்டு-அம்பாறை மக்க ளாகிய நாம் உணர்வு நிறைந்த எழுச்சி பூர்வமான இந்நாளில் வன்னித் தலைமையை நோக்கிக் கேட்டுக் கொள்வதாவது:-
எமது தேச பிதா கேணல் கருணா அம்மான் பதவி நீக்கம் தொடர்பாக 5 அம்சக் கோரிக்கை களை முன்வைத்து 8 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டும் இதற்கு வன்னித் தலைமைப்பீடம் எதுவித சாதக மான முடிவினையும் அறிவிக்கா தது மட்டு அம்பாறை மக்களாகிய எம்மை புறக்கணிப்பதாகவே இருக் கின்றது.
இதனால் நாங்கள் இன்றி லிருந்து எமது மட்டு அம்பாறை விடுதலைப்புலிகளின் தளபதியாக கேணல் கருணா அம்மான் அவர் களை நியமிப்பதுடன் எதிர்காலத் தில் எமது தமிழீழ உரிமைகளை வென்றெடுப்பதற்காக தலைமைப் பீடத்துடன் முடிவினை எதிர் பார்த் து நிற்கின்றோம்.
தாத்தா இது தான் அலையில் வந்த செய்தி இதிலை பாடினது கூட தலைமையின் தலைமைத்துவத்தை எதிர்பார்ப்பதாகத் தான் பாடியிருக்கு
அப்ப தலைவர் பிரபாகரன் தான் என்பதை நீங்களும் ஏற்றுக்கொள்கிறீங்களோ

\" \"