03-21-2004, 03:54 AM
சக்தியின்ரை கண்ணுக்கு இது தெரியாமல் விட்டது அதிசயம் இல்லை
அது சரி ஆளவந்தான் அண்ணா அப்பு ராம்ராஜ் ஆளோ கேட்டவுடன் கருத்துத் திசை மாற்றம் அது இது என்று பதுங்கிறார் அப்ப உண்மைதான் போல ஏனென்றால் கருத்தை திசைமாற்றுவதில் இவர் விண்ணர் அதை இப்ப எங்களுக்குச் சொல்லுறார்
எதுக்கும் புளொட் மோகனோடை தொடர்பு இருக்கோ என்று கேட்டுப் பாருங்கோ
தாத்தா உங்களுக்காக உண்மை நிலவரம்
கருணா குழுவினரால் நடாத்தப்படுகின்ற ஆர்ப்பாட்டங்களில் மக்கள் அதிகமாகக்கலந்து கொள்ளும் இடங்களில் எங்கள் தலைவர் பிரபாகரன் என்றும் தலைவரின் படத்தினை முன்கொண்டு சென்று தலைவரையும் , கருணாவையும் ஒன்றாகச் சந்திக்க வைப்பதற்கான ஆர்ப்பாட்டப்பேரணியே நடைபெறவுள்ளது எனவும் அதற்கு மக்கள் ஆதரவு தரவேண்டும் எனவும் கூறி மக்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். பின்னர் உரிய இடத்திற்குச் சென்றடைந்ததும் தலைவரின் படத்தை விலக்கி கருணாவின் படத்தை முன்வைத்து கருணாவே நமது தலைவன் என்ற கோசத்தை எழுப்பும் ஏற்பாட்டாளர்களின் ஏமாற்று வித்தைகளைப் புரிந்து கொண்ட மக்கள் பலர் தமது விசனத்தைத் தெரிவித்துள்ளனர். இருப்பினும் கருணாவின் அடாவடித்தனத்துக்கு தாங்கள் பலியாகாமல் இருக்க ஆதரவானவர்களாக இந்த நிகழ்வுகளில் தாம் கலந்து கொள்வதாகவும் பலர் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.
மற்றும் தமிழ்க்கட்சிக்கூட்டமைப்பினரில் அதிகமானவர்கள் கருணாவின் விசுவாசிகளாகவும் மாறியுள்ளார்கள். கருணாவின் அழுத்தம் காரணமாகவே தாம் கருணாவின்முன் இயங்குவதாக வெளியில் சொல்லிக்கொண்டு நன்றாகவே அரசியல் நாடகம் ஆடுகிறார்கள் என்பது புலனாகிறது. ஜோசப்பரராஜசிங்கத்திற்கு வந்த துணிவு வேறு எந்த வேட்பாளர்களுக்கும் வராதது வேடிக்கைக்குரியதே. இதிலிருந்து இவர்கள் தமது கருணா விசுவாசத்தை நன்றாகவே தெரிவிக்கின்றனர். கருணாவின் திட்டமிட்ட அரசியல் புதுமுகப்புகுத்தலாக தமிழ்க்கட்சிக்கூட்டமைப்பின் வேட்பாளரான எஸ்.ஜெயானந்தமூர்த்தியும் கருணாவினால் நன்கு திட்டமிட்டே புகுத்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் புளொட் உறுப்பினரும் , கருணாவின் சகாபாடியும் , கருணாவுடன் ஒன்றாகப்படித்தவருமான கிரான்
ஜெயானந்தமூர்த்தியைக் கருணா திட்டமிட்டே கட்சிக்குள் இறக்கியதாக நம்பகமான தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.
- புளியம்தீவிலிருந்து முகுந்தன் -

\" \"