03-20-2004, 07:44 PM
[quote="Aalavanthan"][quote="nalayiny"]என்னைப்பொறுத்தவரை சுவிற்சலாந்து நாடு பிள்ளைகளிற்கு சகல வழிகளிலும் மிகுந்த பாதுகாப்பு நாடே. ...... [quote] ஆனால் பிள்ளைகளின் கல்விக்கா பெற்றோர் ஐக்கிய இராச்சியம், கனடா, அவுஸ்திரேலியா என்று இடம்பெயர்கின்றார்களே?[/quote]
ஆங்கிலமோகம் அல்லதுசுவிற்சலாந்து நாட்டு மனித உரிமைகளை சட்ட திட்டங்களை தெரியாத தன்மை என கூறலாம்.( பக்கத்து வீட்டை பாத்து பாத்து பெறாமைப்பட்டே எமது இனம் பலரை வளற்தெடுத்து தந்திருக்கிறது. அதாகவும் இருக்கலாம்.
இன்னோர் பழமோழி எமது சமூகத்தில் கூறப்படுகிறதே. உழுகிறமாடுசுவிசென்ன ஈழமென்ன செவ்வாயில் கொண்டு சென்று விட்டாலும் உழத்தான் செய்யும். உழாத மாட்டை நாடு கடத்தி ஏது பலன்? யாவும் ஒன்றே.என்னைப்பொறுத்தவரை.
அப்படி போவோர் பலரை நான் அறிந்திருக்கிறேன். அது அவர்களின் விருப்பு வெறுப்பு அல்லது அறியாமை. சுவிற்சலாந்தில் அவர்களின் சட்டதிட்டங்கள் வரைமுறைகளுக்கு கீழ்படிதல் என்பது மிகுந்த கடினமே. அப்படியாக கூட இருக்கலாம்.( நீங்கள் ஒரு சுவிங்கத்தை கூட துப்பி கீழே போட முடியாத படிக்கு) அப்படி போட்டால் நடக்கிறதே வேறை எனது மகனோ மகளோ கூட உங்களை பேசிவிட்டு அல்லது அறிவுரை கூறிவிட்டு எடுத்து குப்பைத்தொட்டியுனள் போடுவார். இங்கு எனது மகளோ மகனோ என கூறியதன்காரணம் ஈழதமிழ் குழந்தையே இத்தகைய மனநிலையில் இருக்கிறபோது சுவிற்சலாந்து குழந்தை எத்தகைய மனிநிலையில் இருக்கும் என சிந்திப்பதற்கே.நல்ல உத்தியோகம் படிப்பு கிடைக்கிறதோ இல்லையோ நற்பிரiஐயாகவாழ சுவிற்சலாந்து பாடசாலைகள் பிள்ளைகளை உருவாக்குகிறது. அது தான் உண்மை. (பெற்றோரும் பாடசாலை பழக்கவழக்கங்களை கையாளும் போது மட்டுமே.)
என்னைப்பொறுத்தவரை நான் இந்த சுவிற்சலாந்து நாட்டில் எனது கல்வியை ஆரம்பகாலங்கிளில் இருந்து தொடங்கவில்லையே என மிகுந்த கவலை ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அன்பு அரவணைப்பு பண்பு பாசம் எல்லாமே இங்குள்ளவர்களிடம் அதிகம் அதிகம் அதிகம்.

<span style='font-size:25pt;line-height:100%'><b>எமது குழந்தையை குறை சொல்லும் ஆசிரியரையே தூற்றும் இனம் தானே எமது அப்படியாக கூட இருக்கலாம்.</b></span>...?????

[b]Nalayiny Thamaraichselvan