03-20-2004, 01:03 PM
sOliyAn Wrote:புலம்பெயர்ந்த தமிழரில் பெற்றோரென்ன.. பிள்ளைகளென்ன.. முகவரி அற்ற பயணம்தான்! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
சொந்த நாட்டிலேயே முகவரியோடு வாழ்பவர்கள் சிலர்தான். அப்படி இருக்கிறபோது புலத்தில் முகவரியோடு வாழ்பவர்கள் ஒருசிலராகத்தான் இருக்க முடியும். நீங்கள் கூறுவது மெத்தச்சரியே. (முகவரி என்பது கூட திறமை என்பதைத்தான் நான் கூறுவேன்.) கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என ஒரு பழமொழி சும்மாவா சொல்லிவைத்தார்கள்.)
[b]Nalayiny Thamaraichselvan


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->