03-20-2004, 10:48 AM
அதுதானே பாத்தம் தாத்தா தலைகால் புரியாமல் இந்தத் துள்ளுத்துள்ளுராரே என்று....மற்றவனைக் கவுத்து தானும் கவிழும் தமிழர்கள் போல் கெடுகுடி உலகில் எங்கும் உண்டே...அவாளும் அவர்களின் அரசியலும்...! சிங்களவன் ஆயிரம் மடங்கு மேல்..! எனி நாங்கள் UNP/SLFP/JVP தான்...புலியும் வேண்டாம் கருணாவும் வேண்டாம் உலாவித்திரியும் ஆயுதக் குமபல்களும் வேண்டாம் தமிழீழமும் வேண்டாம்....ஆக்களை நிம்மதியா வாழ விட்டால் போதுமாடா சாமி...!
அப்ப தாத்தாவுக்கும் ஸ்பெசல் உலங்கு வானூர்தி லண்டன் வந்து கூட்டிக் கொண்டு போற அளவுக்கு நிலைமை இருக்கு எண்டுறியளா ஆளவந்தான்....!
இப்ப யார் யார் உலங்குவானூர்தியில போய் வாறதெண்டதில்லாமல் போச்சு....நாங்கள் உற்ற உறவுகளையும் இருந்த வீடுவாசல்களையும் இழந்து போட்டு இவை பறந்து திரியுறதையும் படம் எரிக்கிறதையும் தலைச் சொறிஞ்சு கொண்டு பாத்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.....!ஏனென்டாப் பாருங்கோ பொடியள் வடக்கோ கிழக்கோ எண்டு பார்காமல் இறைச்சிப் பாசல் கொடுத்த குத்தம் பாருங்கோ....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :roll:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>