03-20-2004, 10:24 AM
Mathivathanan Wrote:Eelavan Wrote:எது மறுக்கப்பட்ட உரிமைகளை வென்றெடுப்பதற்காக மக்களால்,மக்களுக்காக நடத்தப் படுகின்றதோ அது உரிமைப் போராட்டம் எது தனிப்பட்டவரின் நலனுக்காக மக்களை மிரட்டி நடத்தப்படுகிறதோ அது அடக்குமுறைப் போராட்டம்ஓமோம் போராட்டம் எப்பிடி நடக்கிறதென சக்தி ரிவியில் இன்றும் காட்டினார்கள்.. இரண்டுநாளுடன் பிசுபிசுத்துப்போன போராட்டத்தை உள்ளதை உள்ளபடி காட்டினார்கள்..
அதுசரி தாத்தா கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலே எப்போது பலாலிப் பாதை திறந்தார்கள்
விடுமுறையில் தெற்கு செல்லும் இராணுவத்தினரை விமான மார்க்கமாக கொண்டு செல்வது செலவும் சிரமமும் கூடியதால் தரை மார்க்கமாக கொண்டு செல்ல விடுதலைப் புலிகளிடம் அனுமதி வேண்டப்பட்டதும் ஆயுதங்களுடன் பயணம் செல்வதைத் தவிர்த்தால் அனுமதிக்கலாம் என விடுதலைப் புலிகள் தெரிவித்ததும் பாதுகாப்பு இல்லை என்று இராணுவம் கைவிட்டதும் செய்திகளாக வந்தனவே பார்க்கவில்லையா
மற்றது மட்டக்களப்பு மாவட்டத்தினதும் திருகோணமலை மாவட்டத்தினதும் எல்லைப் பகுதி இன்னமும் புலிகளிடம் தான் உள்ளது
உள்ளே போவதற்கு இராணுவப் பாதுகாப்பு என்பது தேவையா?
ஒவ்வொருமுறையும் புலிகள் இரானுவப்பிரதேசத்துக்குள் ஆயுதமில்லாமல் செல்வதற்குக்கூட அனுமதி வேண்டுகிறார்கள் என்ற உண்மையை சொல்லியிருக்கிறீர்கள்..
இராணுவம் தங்களது போராளிகளை விடுமுறைக்கு அனுப்பும்போதுகூட (உலங்கு) ஹெலியை உபயோகிக்கும்போது உங்கள் கூற்றுக்களுக்கு வலிமை இல்லையென்பது எனக்குநன்றே தெரியும்..
சிவில் உடையில் சிலர் போய் வருகிறார்கள் அத வேறுவிடயம்.. அதற்கு அனுமதி தேவையில்லை..
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
ஏன் TBC வானொலியில் <b>படம்</b> காட்டுகின்றார்களே. பார்க்கவில்லையா.
அதுசரி உங்கள் தோழர் ராம்ராஜு் மட்டக்களப்பிலாம் உண்மையா?
<b>
?
?</b>-
?
?</b>-


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->