03-19-2004, 05:42 PM
Eelavan Wrote:இவர்கள் செய்தால் அர்த்தமற்ற போராட்டம்,மனித உரிமை மீறல் அவர்கள் செய்தால் உரிமைப் போராட்டம் அப்படித்தானே தாத்தாநீங்கள்தான் சொல்லவேண்டும்.. எது உரிமைப்போராட்டம் எது அடக்குமுறைப் போராட்டமென்று ஈழவன்..
சக்தி தொலைக்காட்சி அங்கு முன்னமும் செய்திகள் சமாச்சாரங்கள் சொல்லியதென்று ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள்.. நன்றி
சக்தி ரிவி மின்னலே தொடர்பாக சரியாகச் செயற்பட்டிருக்கவேண்டும்.. எதுவாயினும் கூக்குரலிட்டது எல்லோரும்தானே.. அப்படியிருக்க அவர்களை மட்டும் குறைகூறி என்ன பயன்..
தற்போதுகூட இராணுவம் போய் வருவதற்கு அனுமதி கேட்பதில்லை அவர்களுக்கு பலாலிபாதை திறந்திருக்கிறது எப்போதும்போல.. அது தவிர விடுதலைப்புலிகள்தான் ஒவ்வொரு முறையும் போய்வருவதற்கு அனுமதி கேட்கிறார்களேயன்றி இராணுவம் அல்ல..
அதைவிட நான் கேட்டது வேறு.. பாதுகப்பு வழங்கும்படி இராணுவத்தை கோரியது..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

