03-19-2004, 05:23 PM
வணக்கம்
அஜீவனின் கருத்தோடு ஒன்றியே நானும் வருகிறேன். பாரிய முதலீடும் பல நாள் உழைப்பும் சில மணிப் பொழுதுகளில் உங்கள் பார்வைக்கு வந்து காட்சிதரும்போது ஊன்றிக் கவனியாமல் முழுமையாக உள்வாங்காமல் எழுந்தமானமாக விமர்சனம் என்ற போர்வையில் விவாத பொருளாக்கப் படுவது வேதனைக்குரியதே. கனவுகள் படத்திற்கும் டேனியன் சூரியனுக்கும் நீங்கள் போட்டிருக்கும் முடிச்சு மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் போட்டிருக்சுகும் முடிச்சு போல்.
டேமீயன் சூரி ஏகலைவன் நாட்டுக்கூத்தின் நெறியளர். அவருக்கும் கனவுகள் படத்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை. கனவுகள் படத்தின் திரைப்படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியவர்: நாச்சிமார் கோயிலடி இராஜன் (யேர்மன்) . இப் படத்தை இயக்கியவர் பால் ராஜ் (யேர்மன்).
ஆனால் நீங்களோ டேமியன் சூரியின் கனவுனளென்"றும் பிரான்ஸில் தயhரிக்கப்பட்டதாகவும குறிப்பிட்டிருக்கிறீர்கள். திரையில் எழுத்தில் தெளிவாகத்தானே இருந்தது..இதைக்கூட கவனியாமல் மயக்கநிலையில் விமர்சனம் எழுதி நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகின்றீர்களே..
விமர்சனம் என்பது குறை நிறை இரண்டையும் வெளிப்படுத்துவதாக அமைந்தால் மட்டுமே கலையாகும். திட்டி தீர்த்து மட்டம் தட்டுவதும் ஆகh ஓகோ... அபாரம் அற்புதம் என இல்லhததைச் சொல்லி முதுகு சொறிவதும்வதும் விமர்சனம் ஆகாது.
நாற்பது ஆண்டுகளாக ஈழவர் திரைக்கலை குழந்தையாகவே இருக்கிறது என்பது உண்மை. அதற்கு பொறுப்பாளிகள் படைப்பாளிகள் மட்டுமா?
உங்களைப்போன்ற அரைவேக்காடு விமர்சகர்களும்...இத்தகைய விமர்சனங்களை நம்பியோரும்,இவங்கள் என்ன செய்யப் போறாங்கள் என பார்க்காமலே ஆதரவு தர மறுக்கும் எமது ரசிகர்களும் பொறுப்பாளிகள். இல்லையெனச் சொல்ல உங்களால் இயலுமா?

-