03-19-2004, 04:16 PM
விமர்சனங்களை தலைகுனிந்து ஏற்பவன் நிமிர நிஙய வாய்ப்பு உண்ட, அதே விமர்சனங்களை விமர்சிப்பது விமர்சனத்தை உள்வாங்காது மறுதலிப்பதாகவே அமையும். ஒருவர் விமர்சிக்கும்போது அவர் தகமைகள், தன்மைகளை விடுத்து நமக்கு வேண்டிய அந்த விமர்சனத்தை பர்ப்பது நம்மை மேலும் வளர வைக்கும்.

