03-19-2004, 02:54 PM
Eelavan Wrote:தாத்தா உண்மையிலேயே சிரிப்புத் தான் வருகிறது சக்தி தொலைக்காட்சியை அழைத்துப் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கியவர்களுக்கு தமக்குச் சார்பானவர்களை மட்டும் அப்படிப் பேச வைக்கத் தெரியாதா தனது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இப்படி ஒரு திட்டமிடப்பட்ட ஊர்வலத்தையோ பேட்டிகளையோ நடத்த கருணாவுக்குத் தெரியாதா என்ன
மற்றையது மட்டக் களப்புக்குள் தமது தளபதிகள் அடங்கிய குழு செல்வதற்கு(இராணுவக் கட்டுப்பாட்டு பகுத்திக்கூடாக)இலங்கை அரசின் சமாதானப் பிரிவுச் செயலகம் மூலம் இராணுவத்திடம் அனுமதி கேட்டுள்ளார்கள்
போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு இயங்காத நிலையில் திட்டமிட்டு ஏற்படுத்தப்படக் கூடிய அசம்பாவிதங்களைத் தடுப்பதற்காக முறையாக இலங்கை இராணுவத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது இராணுவத்திடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது
Mathivathanan Wrote:ஈழவன்..சக்தி தொலைக்காட்சி எப்போதும் மட்டக்களப்பு செய்திகளை தந்துகொண்டுதான் வந்திருக்கிறதே தவிர தற்போது மாத்திரம் போய் செய்தி எடுத்து ஒளிபரப்பவில்லை..
கருணா பகுதிகூட அதே கொடியுடன் செயற்படுகிறார்கள்.. அதே மட்டக்களப்பு மக்கள்தான் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடாத்துகின்றனர்.. அப்படியிருக்க நீங்கள் அங்கு எதுவும் நடைபெறவில்லை என பூச்சாண்டிகாட்டுவது எந்தவகையில் நியாயம்..
பல நேர்காணல்களை சக்தி ரிவிமூலம் பார்த்தேன்.. எவரும் வற்புறுத்தலின்பேரில் செய்வதுபொலத் தெரியவில்லை.. அதுசரி பதுமன் ஹெலியில் திருக்கணாமலை போய் சேர்ந்துவிட்டாரா..?
:?: :?: :?:
மேலும் பல ஊடகங்கள் போய் செய்தி சேகரித்து வெளியிடுகின்றன.. அப்படியிருக்க அங்கு போகாமலே யாரோ அனுப்பியதாகவும் மக்கள கூறுகிறார்கள் என்று பூச்சாண்டி காட்டினால் சரியான செய்தியல்ல..
மேலும் திட்டமிட்டு செய்கிறார்கள் என இப்போது கத்துபவர்கள் பழைய சம்பவங்களை ஞாபகப்படுத்திப்பார்க்வேண்டும்..
அதாவது இவர்கள் திட்டமிட்டு செய்தால் அது உரிமைப்போராட்டம்.. அவர்கள் செய்தால் சதி அப்படித்தானே ஈழவன்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->அது என்ன அசம்பாவிதங்கள்.. மட்டக்களப்பில் முழு ஆதரவு என்று நீங்கள் கூறியது அத்தனையும் பொய் என்று ஒப்புக்கொண்டுள்ளீர்கள்..
இந்தப்பெரிய அமைப்ப இராணுவத்தை நாடியது வெட்கமாயில்லை..
:?: :?: :?:
Truth 'll prevail

