03-19-2004, 01:08 PM
[quote=Mathivathanan]தவறான தகவலும், ஏளனச் சொற்களும் அமைந்திருந்ததால் நீக்கப்படுகின்றது - மோகன்தவறான தகவல்..
மட்டக்களப்புக்கான புதிய சிறப்புத் தளபதி சொல்லியதை மறுதலித்து ரிவியில் படம் காட்டுகிறார்கள்.. அதைப்பற்றி எழுதினால் பிழையான தகவல்.. ஏற்கெனவே வானொலியில் செய்தியாகப் போனதைப்பற்றி உண்மையா என கேட்டு எழுதினால் பதில் இல்லை..
கேட்ட கேள்விக்கு பதில் .. அதுவும் ஈழவனிடத்திலிருந்து வரவில்லை.. மற்றக் கருத்துக்களுக்கு பதில் வந்திருக்கிறதென்றால் சொய்தி உண்மை.. இப்படி உண்ணாவிரதமிருக்க நீங்கள் உண்ணாவிரமே இல்லையென்றால் என்னசெய்வது..?
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
அது சரி ஹெலி வந்து போகுது.. என பலரும் அதற்கு பெரிய முக்கித்துவம் கொடுத்து செய்தி வெளியிடுகிறார்கள்.. இந்தப் பிளவு ஏற்படுமுன்னம் தினமும் பல ஹெலிகள் அங்கு போய் வந்ததுபற்றி பெருமையாக் செய்திகள் வெளியிட்டவர்கள் தற்போது கூச்சலிடுவது ஏனோ..?
:?: :?: :?:
மட்டக்களப்புக்கான புதிய சிறப்புத் தளபதி சொல்லியதை மறுதலித்து ரிவியில் படம் காட்டுகிறார்கள்.. அதைப்பற்றி எழுதினால் பிழையான தகவல்.. ஏற்கெனவே வானொலியில் செய்தியாகப் போனதைப்பற்றி உண்மையா என கேட்டு எழுதினால் பதில் இல்லை..
கேட்ட கேள்விக்கு பதில் .. அதுவும் ஈழவனிடத்திலிருந்து வரவில்லை.. மற்றக் கருத்துக்களுக்கு பதில் வந்திருக்கிறதென்றால் சொய்தி உண்மை.. இப்படி உண்ணாவிரதமிருக்க நீங்கள் உண்ணாவிரமே இல்லையென்றால் என்னசெய்வது..?
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->அது சரி ஹெலி வந்து போகுது.. என பலரும் அதற்கு பெரிய முக்கித்துவம் கொடுத்து செய்தி வெளியிடுகிறார்கள்.. இந்தப் பிளவு ஏற்படுமுன்னம் தினமும் பல ஹெலிகள் அங்கு போய் வந்ததுபற்றி பெருமையாக் செய்திகள் வெளியிட்டவர்கள் தற்போது கூச்சலிடுவது ஏனோ..?
:?: :?: :?:
Truth 'll prevail