03-19-2004, 07:17 AM
sOliyAn Wrote:அவர்களுக்கு ஏதாவது தாக்கமோ அல்லது பாதிப்போ ஏற்பட்டால் தாயகத்தைப்பற்றி சிந்திக்கலாம். மற்றும்படி.. பொருளாதாரம் என்பதைவிட, வசதி பழக்கதோசம் சூழல் எனக் கூறலாம்.
----------------------
வசதி, பழக்கதோசம், புதிய சூழல் எல்லாம் பொருளாதாரத்திற்குள்தானே வருகிறது சொழியன்...
hock:
...... 8)

