03-18-2004, 11:47 PM
கல்வியைப் பொறுத்தளவில் ஜேர்மனியின் பல நகரங்களில் 5ம் வகுப்பிலும், சில நகரங்களில் (பிறேமன் உட்பட) 7ம் வகுப்பிலும் 3 பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள். இதை முறையே ஜிம்னாசியம் (அட்வான்ஸ் லெவலுக்கு ஒப்பானது), றியால் (எஸ்.எஸ்.சி.க்கு ஒப்பானது), கப்ற் சூல (இது ஜே.எஸ்.சி. எட்டாம் தரத்துகஇகு ஒப்பானது. இங்கே தொழிற் கல்விக்கு முன்னுரிமை). ஜிம்னாசியத்தில் படிப்பவர்கள் நேரடியாக பல்கலைக்கழகத்துக்கு செல்லலாம். றியாலில் கற்பவர்களில் திறமையானவர்கள்.. 11ம் வகுப்பில் ஜிம்னாசியம் போய்.. பின் பல்கலைக்கழகம் செல்ல முடியும். இது எனது அறிவுக்கெட்டிய விடயம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.