03-18-2004, 11:37 PM
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> நான் எனது எண்ணத்தை சொன்னேன்.. இங்கு ஓய்வூதியம் எடுப்பதாயின் 65 வயதுவரை வேலை செய்ய வேண்டும். அல்லது முதலே எடுக்க வேண்டுமாயின் ஏதாவது நோய் பீடிக்க வேண்டும். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> 65 வயதுவரை வேலை செய்ய முடியுமா? இது நான் பார்க்கும் வேலையைக் குறித்த சந்தேகம்.. வேலை செய்யாமல் தாயகத்தைப்போல பிள்ளைகளில் தங்கியிருக்க முடியுமா?! இதற்கு அவர்கள் மேல் விழக் காத்திருக்கும் சுமைகள்தான் பதில் தரவேண்டும். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
ஆனால், தாயகத்துக்கு திரும்பிப் போவதானால்... எமுது வருமானத்தில் ஓய்வூதியத்துக்குச் செலுத்திய தொகையை எடுத்துக்கொண்டு போய், அதை ஒரு வங்கியிலிட்டு, அதன் வட்டியில் வாழ முடியும். ஆனால், அதற்கும் தாயக நிலை இடமளிக்குமா?! ஆக, முகவரியற்ற தபாலட்டையின் நிலைதான்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> நான் எனது எண்ணத்தை சொன்னேன்.. இங்கு ஓய்வூதியம் எடுப்பதாயின் 65 வயதுவரை வேலை செய்ய வேண்டும். அல்லது முதலே எடுக்க வேண்டுமாயின் ஏதாவது நோய் பீடிக்க வேண்டும். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> 65 வயதுவரை வேலை செய்ய முடியுமா? இது நான் பார்க்கும் வேலையைக் குறித்த சந்தேகம்.. வேலை செய்யாமல் தாயகத்தைப்போல பிள்ளைகளில் தங்கியிருக்க முடியுமா?! இதற்கு அவர்கள் மேல் விழக் காத்திருக்கும் சுமைகள்தான் பதில் தரவேண்டும். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ஆனால், தாயகத்துக்கு திரும்பிப் போவதானால்... எமுது வருமானத்தில் ஓய்வூதியத்துக்குச் செலுத்திய தொகையை எடுத்துக்கொண்டு போய், அதை ஒரு வங்கியிலிட்டு, அதன் வட்டியில் வாழ முடியும். ஆனால், அதற்கும் தாயக நிலை இடமளிக்குமா?! ஆக, முகவரியற்ற தபாலட்டையின் நிலைதான்.. <!--emo&

.