Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தள தடங்கலுக்கு வருந்துகின்றோம்.
#9
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> இது எதிர்பாராது நடைபெற்ற ஒரு தடங்கல்தான். யாழ் இணையப்பாவனைக்கான அளவு முடிவடைகின்றது என தளவழங்குநர் தெரிவித்தபடியால் யாழ் இணையத்தினை upgrade செய்வதற்காக மேலதிக பணம் செலுத்தியிருந்தேன். அதே சேர்வரில்தான் அவர்கள் upgrade செய்வார்கள் என நான் நினைத்திருந்தேன். நேற்று காலை மின்னஞ்சல் ஒன்று அனுப்பியிருந்தார்கள் பழைய சேர்வரில் இருந்து இன்னொரு சேர்வரிற்கு மாற்றிவிட்டதாகவும் DNS இனை மாற்றிவிடும்படியும் எழுதியிருந்தார்கள். (dns control என்னிடம் தான் உள்ளது). முன்னறிவித்தல் தருவதற்கு காலம் கடந்துவிட்டபடியால் எதுவும் செய்ய முடியாத நிலை. DNS மாற்றினாலும் அது முழுமையாக update செய்ய சுமர் 24- 48 மணித்தியாலங்கள் எடுக்கும். ஆதாலால் நாளை வரை முழுமையாக பலரும் யாழ்.கொம்மிற்கு வர முடியாத நிலையே இருக்கும்.

புதிய சேர்வர் முன்னையதைவிட வேகமாக இயங்கும் என அறியத் தந்துள்ளார்கள். நேரடியாக yarl.com என்றில்லாது IP மூலமும் யாழ்.கொம் பார்க்கக்கூடிய வசதி. http://66.78.11.74 (dynamic எழுத்து பாவிப்பதால் XP தவிர்ந்த ஏனைய கணணிகளில் எழுத்துக்கள் பார்க்கமுடியாது இருக்கலாம் என நினைக்கின்றேன்)

மீண்டும் தளத்தடங்கலால் உங்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு எமது வருத்தத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

( DNS என்றால் என்ன? http://www.dns.net/dnsrd/docs/whatis.html )
Reply


Messages In This Thread
[No subject] - by nalayiny - 03-16-2004, 04:45 PM
[No subject] - by shanmuhi - 03-16-2004, 09:29 PM
[No subject] - by sOliyAn - 03-16-2004, 09:52 PM
[No subject] - by shanmuhi - 03-18-2004, 06:38 AM
[No subject] - by yarlmohan - 03-18-2004, 07:02 AM
[No subject] - by anpagam - 03-18-2004, 09:37 AM
[No subject] - by Paranee - 03-20-2004, 05:18 AM
[No subject] - by Mathivathanan - 03-20-2004, 10:04 PM
[No subject] - by anpagam - 03-20-2004, 11:55 PM
[No subject] - by Mathan - 03-21-2004, 06:13 PM
[No subject] - by Mathan - 03-27-2004, 07:47 PM
[No subject] - by yarlmohan - 03-27-2004, 09:53 PM
[No subject] - by Mathivathanan - 03-27-2004, 10:20 PM
[No subject] - by Mathan - 03-27-2004, 10:43 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)