03-16-2004, 08:25 PM
Quote:அவர்களின் ஓவிய மொழியில் இரண்டு பெரிய முலைகள் பெரிய பிருஸ்டம் அவ்வளவுதான் பெண்.
இக்காலத்தில் ஆண்களும் தலைமுடி வளர்க்கிறார்கள் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> அதே நேரம் தாடி மீசை வழிக்கிறார்கள் பெண்களும் ஆண்களும் ஒரே உடையை அணிகிறார்....மெல்லிய தோள்கள், இடை, முலை, பிருஸ்டம், இவைதானே ஓவியம் வரையும்போது ஆணிலிருந்து பெண்ணை வேறுபடுத்திக்காட்ட உகந்தது.....இதில் என்ன பிழை? :?
hock: ஆணுக்கு பொதுவாகவே பார்வைப்புலத் தூண்டல் அதிகம் அழகை ரசிப்பது காட்சிகள் காண்பது வர்ணிப்பது என்பன அதிகம்
இதனால் தமக்கு எது அழகாய்த்தெரிகிறதோ, மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ, அல்லது ஆழமாகப் பதிகிறதோ அதை ஓவியமாக மற்றவர்கள் ரசிக்கும்படி வெளிப்படுத்துகிறார்கள், வர்ணிக்கிறார்கள் என நினைக்கிறேன்
ஓவியம் ரசிக்கக்கூடியதாக இருக்கவேணும் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->

