03-16-2004, 07:53 PM
எமது இளம்சந்ததியினருக்கு சுவிற்சர்லாந்து ஜேரமனியில் இத்தகைய பிரச்சனைகள் இருப்பதாக நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்
படிக்க ஆர்வமிருந்தால் ஐக்கிய இராச்சியம் அல்லது அமெரிக்கா அனுப்புவது நல்லது இங்கு எந்தவித பிரச்சனைகளும் இருப்பதாக தெரியவில்லை
அத்துடன் ஆங்கிலம் சர்வதேசமொழி அதில் படிப்பது ஒருபோதும் உங்களைக் கைவிடாது