03-16-2004, 06:18 PM
இதைத்தான் அங்கையும் சொல்லிக் கொடுக்கிறது....ஆனா எத்தனை பிள்ளைகளின் தாய் தகப்பன் உதுகளைக் கவனிக்கிறது...என்ன வாத்தியார் பெடி படிக்கிறானே என்று சந்தியில வைச்சுக் கேட்டதோட சரி...இப்ப இங்க வெள்ளைக்காரன் எல்லே படிப்பிக்கிறான்...கேக்கத்தானே வேணும்....! அவரெல்லே இவைக்குப் பிரபு.....அங்க எல்லாம் இலவசமாக் குடுத்தும் என்ன பயன்..!
உது சுவிஸிக்கில்ல முழு உலகத்துக்குமானதுதான்....அங்க கடைப்பிடிக்காதவையும் இங்க கடைப்பிடிக்க வேண்டிய நிர்ப்பத்தம்...அங்கையண்டா அவன் வாத்திக்கு பெரிய எடுப்பு....நீ போடா செருப்பும் இல்லாமல் எண்டு கலைச்சு விடுவினம்... வீட்டில நிண்டா உபத்திரபம் எல்லே....என்ன திருத்தம்...நல்லது தமிழர் திருந்தினம் எண்டதைக் கேக்கேக்க சந்தோசமா இருக்குது....!
வெள்ளைக்காரன் கெட்டிக்காரன் எருமையையும் குதிரையாக்கிடுவன் போலக்கிடக்கு....! அங்க உள்ள பசுவும் எருமையாத்தான் ஆகும்....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>