03-16-2004, 06:02 PM
சுவிற்சலாந்து நாட்டைப்பொறுத்தரை நான் கூற முயல்கிறேன். தரம் பிரித்தல் என்பது தனித்து பாடங்களின் தேற்சியை வைத்து பிரிப்பதல்ல. கின்ர காடினில் இருந்தே பிள்ளைகளின் சகல நடவடிக்கைகளையும் பாற்தே பிரிப்பு நடைபெறுகிறது. இதை எமது பெற்றோர் பலர் அறியாதிருப்பது வேதனையே.
பின்வருவன மிக அவதானமாக அவதானித்து புள்ளிகள் இடப்படுகிறது பிள்ளைகளின் நடத்தை தொடர்பாக.
1) பிள்ளைகளின் துப்பரவு
இது பல கூறுகளாக பிரிகிறது
அ) உடை சுத்தம்.
ஆ) தலை சுத்தம்.
இ) கை விரல்கள் கால் நகங்கள் சுத்தம்
இ)வகுப்பறையில் இருக்கிறபோது குப்பை போடாது இருத்தல். (அழிறேசறால் அழித்துவிட்டு அதன் பகுதியை கீழே தட்டிவிடுகிறார்களா என கூட அவதானிக்கிறார்கள்)
உ) பாடசாலையுள் குப்பை போடாது பாதுகாத்தல்.
ஊ) பாடசாலையுள் ஏற்கனNவு யாராவது குப்பை போட்டிருந்தால் அதனை பொறுப:;புணர்வோடு எடுத்து குப்பைத்தொட்டியுள் போடுகèpறார்களா என அவதானித்தல். ( காலால் தட்டி விட்டு சென்றால் அதற்கும் புள்ளி குறைக்கப்படுகிறது.) ( அதற்கு அவர்கள் கூறும் காரணம் இத்தகைய பிள்ளை எப்படி தான் வாழும் கிராமத்தை சுத்தமாக வைத்திருப்பார் என?)
2) மற்றவர்களொடு சோஇந்து பழகும் முறை சேர்ந்து விளையாடும் முறை கூட்டுக்கல்விமுறை இப்படியாக சக மாணவர்களோடு சண்டையின்றி பழகுவதை அவதானிக்கிறார்கள்.( எமது குழந்தைகள் பலர் இந்த கூட்டு கல்விமுறையில் புள்ளிகளை இழந்து வருகிறார்கள் என்பதும் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.) விழையாடுகிறபோது விழையாட்டுப்பொருள்களை பறித்தல் கொடுக்க மறுத்தல் போன்ற காரணங்களால்.)
3)தனித்து செயல்படும் முறை.
4) மற்றவர்களிற்கு உதவிசெய்யும் மனப்பான்மை.
5)சிரித்தமுகம் அழுமூஞ்சி எதையோ பறிகொடுத்த முகம்.
6) கேள்விகள் கேக்கிறபோது கையை உயற்த வேண்டம் ஆசிரியர் யாரை கேக்கிறாரோ அவரே பதில் கூறவேண்டும். அப்படி கூறாது தெரிந்ததும் பதில் இறுத்தல் ஆகாது.
7) நேரத்துக்கு பாடசாலைக்கு போதல்.( சுவிற்சலாந்தைப்பொறுத்தவரை 5 நிமிடங்களிற்கு முதல் நிற்றல் அவசியம்.)
8) வீட்டப்பாபடங்களை மறத்தல் கூடாது.
9) கொப்பியிலோ புத்தகத்திலோ கிறுக்குதல் மை கொட்டுதல் கூடாது. எப்போதும் கவர் போட்டு அழகாக வைத்திருத்தல். கவர் கிழிந்தால் புதிதாக போடல் அவசியம்.
10) ஆசிரியரின் சொல்லுக்கு மதிப்புக்கொடுத்தல்.சக மாணவமாணவியரின் சொல்லுக்கு மதிப்பளித்தல்.சண்டை சச்சரவு இருக்க கூடாது.வகுப்பறையில் மற்றய மாணவர்களிற்கு ஒரு போதும் இடைஞ்சல் செய்ய கூடாது.( சிரித்தல் கதைத்தல் இருக்கையை விட்டு எழும்பி திரிதல் போன்றன)
விழையாடும் நேரத்தில் சகல மாணவர்களொடும் சோஇந்து விழையாடல் மிக முக்கியமாகிறது. தனித்து நிற்றல் கூடாது) மாதம் மாதம் நடாத்தப்படும் பாPட்சையிலும் நல்ல பெறுபேறு எடுத்தல் அவசியம்.ஒவ்வொரு குழந்தையையும் உளவியல் hPதியாகவே அணுகுகிறார்கள் இதை எமது பெற்றோர் அறியாதவர்களாக இருக்கிறார்கள். வீட்டில் உள்ள குழறுபடிகளால் எமது பிள்ளைகள் பலர் உளவியல் தாங்கங்களிற்கு ஆளாகிறார்கள். இது அவர்களது உயர்கல்விக்கு பெரிதும் தடைகளாக வந்து அமைந்து விடுவது வேதனையே.
ஆசிரியர் பெற்றோர் கூட்டங்கள் அந்தந்த கிராம கல்வி அபிவிருத்தியால் நடாத்தப்படும் ஆசிரியர் பெற்றோர் சமூக நல அபிவிருத்தி அங்கத்தவர் கூட்டம் வைத்தியரால் நடாத்தப்படும் ஆசிரியர் பெற்றோர் கூட்டம் போன்றனவற்றிற்கு பெற்றோர் தவறாது சமூகமளித்தல்.
மாணவன் ஒருவன் சகல பாடங்களிலும் மிக திறமையாளனாக இருப்பான் ஆனால்இத்தகைய கணிப்புகளில் குறைந்த புள்ளிகள் எடுத்தால் அவனது நிலமை என்னாவது.?...! அது பெற்றோர் விட்ட தவறே. பாடசாலை தகமையை சரிவர பிள்ளையிடத்தில் ( நடத்தையில் ) உள்ளதா என பாற்க தவறியமையே.)

[b]Nalayiny Thamaraichselvan