03-16-2004, 05:33 PM
மொழி தெரிந்தாற்போல...?! இங்கு பல பாடசாலைகளில் கல்வி கற்கும் சிறுவர் நிலையை பாருங்கள்... அவர்களை தரம் பிரிக்கும்போது ஆசிரியர்கள் சிலர் தமது துவேசத்தைகக் காட்டும் நிலை நிகழ்ந்துகொண்டுதானிருக்கிறது.. கல்லூரி நிர்வாகத்தைக் கேட்டால் ஆசிரியரின் தீர்ப்பில் தலையிட முடியாது எனச் சாட்டு.. சட்டப்படியும் அணுகமுடியாத நிலை. இவவாறு பலவிடயங்களைக் கவனித்தால் புரியும்.. மொழி தெரிந்து அவர்களோடு இணைந்தால்மாத்திரம் அவர்களாகிவிடவும் முடியாது.. அவர்களால் அங்கீகரிக்கப்படவும் முடியாது.. இதுவெறும் மனப்பால்.. தாகம் தீராமல் வேகத்தைக் கட்டீப்படுத்த வேண்டுமானால் உதவலாம்.
.

