03-16-2004, 05:27 PM
அட கடவுளே இங்கையும் பாகுபாடா...புலத்தமிழன் தாயகத்தமிழன்....எல்லாம் உங்கட சொந்தக்காரர் தானே...ஏனப்பா அதுக்குள்ள நான் பெரிசு நீ சின்னன்.... நான் தியாகம் செய்யுறன் நீ செய்யல்ல எண்டு புலம்பிறியள்....யார் எதைச் தியாகம் செய்தாலும் தமிழர்களுக்குத்தானே என்று சிந்தியுக்கோவன்....!
இந்தத் தமிழர்களை என்ன செய்வது....மோகன் அண்ணா இந்தப் புலத்தை எழுத்துவிட்டு சர்வதேச தமிழர்கள் என்று மாற்றுங்கோ...அதன் பிறகாவது ஒற்றுமைப்படுகிறார்களா என்று பார்ப்போம்....! :wink:
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>