03-16-2004, 05:01 PM
sOliyAn Wrote:ஆம்.. அதேநேரத்தில் புகலிடத்தில் தமிழர்கள் சந்தோசமாக உள்ளார்கள் என்கிறீர்களா?!
சந்தோசமாக இருக்க தெரியேலை எண்டு சொல்லுங்கோ. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->பாசை சட்ட நுணுக்கங்கள் இங்குள்ள கிராம சமூக நல அமைப்புகளில் அங்கத்துவம் இப்படியாக தம்மை தாம் வாழும் நாட்டில் உள்ள சமூகத்துடன் தம்மை இணைக்காது வாழ்வார்களேயானல் தனித்து விடப்பட்ட மன உணர்வு தான் எச்சம்.
sOliyAn Wrote:அப்படி கூறமுடியாது... இங்கே முகவரி இல்லை?! சுய அடையாளம் இல்லை?! குறிப்பிட்ட வயதுக்கு மேல் என்னவாகப்போகிறோம் என்பதற்கு விடை இல்லை?! ஆகக் குறைந்தது மனிதன்தானே என்ற பார்வை இல்லை.. அதைத் தடுக்கும் நிறக் கூறுபோடல்கள்!! அது அரிக்கும் சித்திரவதைகள்.. இப்படிப் பற்பலவற்றைக் கூறிக்கொண்டே போகலாம்.. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
புலத்தில் வாழும் சகல அங்கத்தவர்களும்( ஆண் பெண் சிறுவர் இளைஞர் யுவதிகள் முதியவர் ) தனித்து சகல செயல்பாடுகளையும் செய்யும் வல்லமை கொண்டவர்களாக வாழ்தல்( வாழப்பழக்குதல்) அவசியமாகிறது. இங்கு வாழும் பலருக்கு இன்றும் கூட மொழிபெயற்பாளர் தேவைப்படுகிறார்கள் என்றால் அவர்களின் மொழிவளற்சியின் நிலையை என்ன வென்று கூறுவது? சோம்பேறித்தனம் தானே.
இப்படியாக ஒவ்வொரு விடயத்திலும் பின்தங்கி இருக்கிறபோது சார்ந்து வாழும் நிலை இத்தகைய ஊனஉணர்வைத்தான் தரும்.
[b]Nalayiny Thamaraichselvan


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->