03-16-2004, 03:34 PM
Mathivathanan Wrote:Eelavan Wrote:புராண காலம் போனால் அங்கேயும் உரிமைப் பிரச்சனை கதிரைப் பிரச்சனை தானேஅடடே இவருக்கு இப்ப மஹாபாரதம்.. இராமாயணம் எல்லாம் தேவையாக்கிடக்கு..
கதிரைக்காக ஏற்பட்ட பிரச்சனை இராமாயணம்
அண்ணன் தம்பிக்குள்ளை உரிமைக்காக ஏற்பட்ட பிரச்சனை மகாபாரதம்
இந்த மதித் தாத்தா மகாபாரத காலத்தில் பிறந்திருந்தால் கிருஷ்ணனுக்கே கூப்பிட்டு புத்தி சொல்லியிருப்பார் ஆயுதம் எடுத்தது பிழை நீ ஐந்து ஊர் கேட்கத் தரவில்லை ஆகக் குறைந்தது ஒரு ஊராவது கேட்டு வாங்கியிருக்கலாம் என்று
இப்ப வன்னிக்கும் கிழக்குக்குமிடையிலை நடக்கிறது மஹாபாரதமோ.. இராமாயணமோ..?
Eelavan Wrote:உங்களுக்குத் தானே எல்லாம் தெரியும் நீங்கள் சொல்லுங்கோவன்உங்களுக்குத்தானே
புலனாய்வுப் பிரிவினர் ஆர்வலர்கள் புத்திஜீவிகள் இப்படிப் பலருமிருக்கிறார்கள். நீங்கள்தான் சொல்லவேண்டும்.
Eelavan Wrote:அவர்கள் எங்களுக்குச் சொல்வார்கள் மக்களுக்குத் தெரியாதுஈழவரே.. ஆதாரத்துக்கு மஹாபாரதத்தையும் இராமாயணத்தையும் இழுத்தவர் நீங்களன்றோ..? அப்படியிருக்க என்னை உவமைப்படுத்து என்றால் தகுமொ..?
நீங்கள் தானே பேச்சிலையும் அறிக்கை விடுறதிலையும் சூராதி சூரர் நீங்கள் சொல்லுங்கோவன்
:?: :?: :?:
Truth 'll prevail

