03-16-2004, 02:29 PM
அங்கே வாழ்ந்த பல பென்சனியர்மார் தாயகத்தில் வந்து வாழ்ந்ததையும் அறியலாம். மற்றும் அந்த நாடுகளில் சட்ட திட்டங்கள்... வாழ்க்கைமுறைகள் ஓரளவாவது பொருந்தக்கூடியது. ஆனால் மேற்குலக நாடுகளின் போக்கு அப்படியல்ல.. மற்றும் பெரும்பாலான தமிழர்கள் 83க்கு பிறகு கல்வி வேலை வாய்ப்புக்காக இடம்பெயரவில்லை. இருப்பைப் பாதுகாக்கவே இடம்பெயர்ந்தார்கள். அவுஸ்ரேலியாவில் வெள்ளையர்கள் அந்த நாட்டுக்கு உரிமையுள்ளவர்களாக வாழுகிறார்கள். ஆனால் தமிழர்கள்?!
.

