03-16-2004, 01:20 AM
இமைப் பொழுது அறிமுகத்தில்
இதயத்தை ஈதல,;
விரகமெனும் நரகத்தில்
அனுதினம் நோதல்,
உயிர்தேடி உயிர்தேடி
தவணை முறையில் சாதல்,
புூவுக்குத் தவமிருந்து
சருகாக ஆதல்,
தவங்கள் செய்து செய்து
சாபம் வாங்கிப் போதல்,
இரவெல்லாம் து}ங்காமல்
இணையின் பெயர் ஓதல்,
பற்றி எரியும் நினைவுத்தீயில்
பற்றுடனே தீதல்,
இவ்வுலகில் இசற்றுக்கெல்லாம்
இன்னெரு பெயர் காதல்,
இதயத்தை ஈதல,;
விரகமெனும் நரகத்தில்
அனுதினம் நோதல்,
உயிர்தேடி உயிர்தேடி
தவணை முறையில் சாதல்,
புூவுக்குத் தவமிருந்து
சருகாக ஆதல்,
தவங்கள் செய்து செய்து
சாபம் வாங்கிப் போதல்,
இரவெல்லாம் து}ங்காமல்
இணையின் பெயர் ஓதல்,
பற்றி எரியும் நினைவுத்தீயில்
பற்றுடனே தீதல்,
இவ்வுலகில் இசற்றுக்கெல்லாம்
இன்னெரு பெயர் காதல்,

